இவ் விழாவின் தொடக்கமாக மரதன் ஓட்டப்போட்டி ஆனது கிறிஸ்தவ கல்லூரியின் முகப்புத் திடலில் ஆரம்பித்து பருத்தித்துறை வீதியூடாக மானிப்பாய் வீதியை அடைந்து மீண்டும் ராஜபாதை வீதியூட்டாக இருபாலை வீதியை அடைந்து மீண்டும் பாடசாலையின் முகத்திடலில் முடிவடைந்தது.
இது பற்றிய சில புகைப்படங்கள் கீழே.
அடுத்த படியாக தடகள விளையாட்டுக்கள் இடம் பெற்றது.

இறுதிக்கட்டமாக ஓட்டப் போட்டிகள், அஞ்சல் ஓட்டம், கையிருழுத்தல், போன்ற விளையாட்டுகள் இடம்பெற்று அதிபர் மற்றும் விருந்தினர்கள் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிக் கௌரவித்தனர்.