Facebook

08 October 2012

ஆசிரியர் தினம்!

கடந்த 6 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆசிரியர் தினமாக அறிவிக்கப்பட்டது. இத் தினத்தில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு அன்பளிப்புப் பொருட்கள் மற்றும் மாலை அணிவித்து கௌரவிப்பது ஆண்டாண்டு தோறும் வழமையாக இடம் பெற்று வரும் ஒரு நிகழ்வு.


இந் நிகழ்வானது கோப்பாய் சரவணபவானந்த வித்தியாசாலையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

இது பற்றிய புகைப்படங்களைக் காண மேலே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்.